Inspace AgroTourism

உங்கள் வழக்கமான சுற்றுலாவை விட ஓர் மாறுபட்ட புதிய நற்சூழலை அனுபவியுங்கள்!
மேலும் அறியுங்கள்

AgroTourism என்றால் என்ன?

உங்கள் விடுமுறையை இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அனுபவிக்க ஒரு அழகான வாய்ப்பு. InSpaceஇல் விவசாயத்தைப் பற்றி கற்றுக்கொள்வது பழங்களைப் பறிப்பது மற்றும் விலங்குகளுக்கு உணவளிப்பது போன்ற பல செயல்களைச் செய்யலாம்.
இங்கு வருவதன் மூலம் நீங்கள் பெறப்போகும் நன்மைகள்:
மனமகிழ்ச்சியான சூழல்
ஆரோக்கியமான வாழ்வியல்
குழந்தைகளுக்கு உணவு உற்பத்தி அனுபவம்
உடல், மன சமநிலையை ஒழுங்குப்படுத்துதல்
எங்களுடன் இணைந்திட

Inspace இல் நீங்கள் என்ன அனுபவிக்கலாம்?

மேலும் பல சுவாரஸ்யமான செயற்பாடுகள்!

கோழி வளர்ப்பு
நீச்சல் குளம்
பானை தயாரித்தல்
காளான் வளர்ப்பு
நீராவி & மண் குளியல்
பறவை வளர்ப்பு
மாட்டு வண்டி சவாரி
டிராக்டர் சவாரி

Inspace இல் நீங்கள் தங்குவதற்கு, இன்றே முன்பதிவு செய்யுங்கள்!

Contact Us
Copyright © 2025 Inspace AgroTourism. All Rights Reserved. Powered by Digital SEO
Farm Location
‘INSPACE FARM’, 228, Tharakshi Main Road, 
Tharakshi Village, Uthukottai TK, 
Tiruvallur, Tamil Nadu - 602026
© 2025 Inspace AgroTourism. All Rights Reserved. Powered by Digital SEO.
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram